contact@jayaom.com      +91 (044)-2484-1024

ஆலய நிர்வாகம்

பொறுப்பு மற்றும் விவரங்கள்

நிர்வாக குழு உறுப்பினர்கள்


# பெயர் பொறுப்பு தொடர்பு எண்
01 திருமதி. தனகோட்டி அம்மாள் தலைவர்  
02 திரு. இரா. பாஸ்கர் செயலாளர்  
03 திரு. எ. சுந்தரமூர்த்தி பொருளாளர்  
04 திரு. ஜெகதீசன் துணை தலைவர்  
05 திரு. சந்தானம் துணை செயலாளர்  
06 திருமதி. டி. வசந்தா ரவிச்சந்திரன் துணை பொருளாளர் +91 99405 88230
07 திருமதி. மைதிலி செங்கல்வராயன் நிர்வாகி  
08 திருமதி. ராஜேஸ்வரி மோகன் நிர்வாகி  
09 திருமதி. வரலட்சுமி மோகன் நிர்வாகி  
10 திருமதி. ஜெயராமன் ஐயர் நிர்வாகி  

  குறுந்தகவல்

சுவாமிகளின் உண்மை பக்தர்களில் ஒருவரான திரு K.C. கண்ணப்ப முதலியார் என்பவர் சுவாமிகளுக்கு 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரைச் சூட்டி, சுவாமிகளை புகழ்ந்து ஒரு பாடலை எழுதி, அச்சிட்டு ஞானோதய மன்றத்தில் குழுமியிருந்த எல்லோருக்கும் விநியோகம் செய்தார். அவ்வேளை முதல் சுவாமிகள் 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

  தெய்வீக கீதங்கள் [#5]

பாவண ராமா பரம தயாளா
தாரக ராமா நித்தியானந்தா
சீதா ராமா துஷ்ட சம்ஹாரா
ஜெய ஜெய ராமா கருணாநந்தா
ஹரே ஹரே ராம ஜோதி ஸ்வரூப
சற்குரு நாதா சச்சிதானந்தா

  தொடர்பு கொள்க
ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமி மடம்

ஞானோதய ஆலயம் [கேந்திரம்],
பதிவு எண் : 73/2006,
Dr. சுப்பராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600024.

+91 (044)-2484-1024 , +91 99405 88230
contact@jayaom.com
சேவை நேரம் 6:30AM - 7:30PM