contact@jayaom.com      +91 (044)-2484-1024

Address

Sri Paramahamsa Omkara Swami Madam,
Jnanodaya Alayam [Kendra],
Regn. Number 73/2006,
Dr Subbarayan Nagar,
Kodambakkam, Chennai - 600024.

Mail Us

contact@jayaom.com
eseva@jayaom.com

Call Us

Tel : +91 (044)-2484-1024
Mob : +91 99405 88230

Contact Form
 

கிளை ஆலயங்கள்


# இடம் தொடர்பு நபர் முகவரி / தொடர்பு எண்
01 தும்மல செருவுகண்டிகை, திருத்தணி தாலுக்கா    
02 எகவகண்டிகை (பூடி)    
03 திருத்தணி    
04 போபால்    
05 ரெட்டியார் குப்பம்    
06 ஸ்ரீலங்கா    
07 மத்திய பிரதேசத்தில் 40 கிளை ஆலயங்கள்    

  குறுந்தகவல்

சுவாமிகளின் உண்மை பக்தர்களில் ஒருவரான திரு K.C. கண்ணப்ப முதலியார் என்பவர் சுவாமிகளுக்கு 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரைச் சூட்டி, சுவாமிகளை புகழ்ந்து ஒரு பாடலை எழுதி, அச்சிட்டு ஞானோதய மன்றத்தில் குழுமியிருந்த எல்லோருக்கும் விநியோகம் செய்தார். அவ்வேளை முதல் சுவாமிகள் 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

  தெய்வீக கீதங்கள் [#5]

பாவண ராமா பரம தயாளா
தாரக ராமா நித்தியானந்தா
சீதா ராமா துஷ்ட சம்ஹாரா
ஜெய ஜெய ராமா கருணாநந்தா
ஹரே ஹரே ராம ஜோதி ஸ்வரூப
சற்குரு நாதா சச்சிதானந்தா

  தொடர்பு கொள்க
ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமி மடம்

ஞானோதய ஆலயம் [கேந்திரம்],
பதிவு எண் : 73/2006,
Dr. சுப்பராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600024.

+91 (044)-2484-1024 , +91 99405 88230
contact@jayaom.com
சேவை நேரம் 6:30AM - 7:30PM